எமது மீன்பிடித் தொழிலுக்குரிய மண்ணெண்ணெய் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இதற்கு உடன் தீர்வு வழங்கவேண்டும். இவ்வாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாபெரும்…
யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு…
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தம்பையா கந்தசாமி எனும் 65வயதான 05பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை இத்தாவில்…
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றில் 35 ரூபாய் விற்பனை…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக…
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார். நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும்…
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.மஹவ புகையிரத நிலையத்தில் இருந்து குடிபோதையில் ஏறிய நான்கு பேர்…
நேற்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் நடத்துனரை உதைத்ததில் அவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்த காவல்துறையினர்…
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. டொலரின் பெறுமதிஇதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 60…
குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களைச் சூட்டியுள்ளது. அதன்படி ஆபிரிக்காவிலுள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் –1 என்றும் மேற்கு ஆபிரிக்காவில் கிளேட்– 2 எனப் பெயர்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.