இந்திய செய்திகள்

யாழ் மற்றும் முல்லை இளைஞர்கள் தமிழகத்தில் கைது!

யாழ் முல்லை இளைஞர்கள் தமிழகத்தில் கைது! மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதியைச்  சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,…

யாழ்.துணைத்தூதரகம் ஊடாக தமிழ் மக்களுக்கு உதவி!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று…

தஞ்சம் கோரிச் சென்றோர் மண்டபம் அகதி முகாமில்!

தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற 16 பேரில், 10 பேரை மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்குமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தலைமன்னாரில் இருந்து இரு குடும்பங்களைச் 16 பேர்…

பொருளாதார நெருக்கடியால் தமிழகம் சென்ற இலங்கையர்!

இலங்கையில் இருந்து படகு மூலம் வந்த 6 பேர் தமிழகத்தில் அடைக்கலம் கோரியுள்ளனர் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் 6 பேரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பரப்பிலுள்ள 6ஆவது மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில்,…

கனடாவில் சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 5பேர் சாவு

கனடாவின் டொரோண்டோ நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர் என கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் ஐவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்…

இந்துத்துவா அமைப்புக்கு எதிராக முஸ்லிம்கள் போர்!

கர்­நா­டக மாநி­லம் உடுப்பி அரசு கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் மாண­வி­கள் ஹிஜாப், பர்தா, புர்கா ஆகி­யவை அணிந்து வர இந்­துத்­துவா அமைப்­பி­ன­ரால் தடை செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அதற்­கெ­தி­ராக முஸ்­லிம் மாண­வர்­கள் போராட்­டத்­தில்…

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும்,தமிழக…

பழம்பெரும் திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

பழம்­பெ­ரும் திரைப்­படப் பாடகி லதா மங்­கேஷ்­கர் இன்று கால­மா­னார். கொரோ­னாத் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட லதா மங்­கேஷ்­கர் கடந்த ஜன­வரி மும்­பை­யி­லுள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். தீவிர சிகிச்­சைப்…

யூடியூப் தளத்தில் மோடி முதலிடம்

இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி, யூடி­யூப் தளத்­தில் 1 கோடி பய­னர்­க­ளுக்கு மேல் பெற்று சாதனை படைத்­துள்­ளார். இந்­திய பிர­த­மர் மோடி­யின் நரேந்­திர மோடி என்ற யூடி­யூப் சன­லில் சுமார் 10 மில்­லி­யன் பய­னர்­களை அவர்…

பனியில் புதையுண்டு உயிரிழந்த குடும்பம்!

கனடா-அமெரிக்க எல்லையில் பனியில் புதையுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா-அமெரிக்க எல்லை மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு…