Category : பிரதான செய்தி

செய்திகள் பிரதான செய்தி

அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தீர்மானமில்லை

Tharani
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான சமகி ஜனபல வேகய எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு...
செய்திகள் பிரதான செய்தி

ஆட்பதிவுத் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

Tharani
இம்முறை கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலை...
செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இலந்தைக்குளம் பிள்ளையார் ஆலய வீதியை புனரமைக்க நடவடிக்கை

Tharani
நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை இலந்தைக்குளம் பிள்ளையார் கோயிலில் முன்பாக உள்ள வீதி புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்...
உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரியாவில் இருந்து நாடு திரும்புபவர்களை கண்காணிக்க நடவடிக்கை!

Tharani
தென் கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
செய்திகள் பிரதான செய்தி

வெளியுறவுச் செயலர் – மனித உரிமைகள் பேரவை தலைவர் சந்திப்பு!

Tharani
வெளியுறவுச் செயலாளர் ஆரியசிங்ஹ ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது. 43 ஆவது மனித உரிமைப் பேரவையின் அமர்வு நாளை...
செய்திகள் பிரதான செய்தி

மலையக மக்களுக்கு யானை சின்னமே பரிச்சயம்! – மனோ

Tharani
மலையக மக்களுக்கு யானை சின்னமே பரிச்சயமானது, ஆகையினாலேயே அதனை தேர்தலுக்காக கோருவதாக கூறும் விடயத்தை தாம் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
செய்திகள் பிரதான செய்தி

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுக்கும் அறிவிப்பு!

Tharani
வரட்சி காலநிலையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேச நீர் மற்றும் குடிநீர் வளப்பகுதி குறைவடைந்து வருகின்றமையால் குடிநீர் விநியோகத்தை வரையறுப்பதற்கான அவசியம் ஏற்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
செய்திகள் பிரதான செய்தி

1 இலட்சம் வேலை வாய்ப்புக்கு 3 இலட்சம் விண்ணப்பங்கள்

Tharani
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இதுவரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன்...
செய்திகள் பிரதான செய்தி

பொதுத்தேர்தல் செலவீனங்களுக்கு 7 பில்லியன்?

Tharani
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு பில்லியன் ரூபா நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்களில் 1 பில்லியன் ரூபா இதுவரை செலுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

முச்சக்கரவண்டி மோதி பெண் பலி!

Tharani
மட்டக்களப்பு – காத்தான்குடி, கடற்கரை வீதி, சிறுவர் பூங்கா முன்பாக வீதியைக்கடக்க முற்பட்ட பெண் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (22) இரவு இடம்பெற்ற இவ்விபத்து சம்பவத்தில் ஓட்டமாவடி-3,...