பிரதான செய்தி

மாணவர்களிடையே தொழுநோய் பரவல்

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருகின்றது என சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: நாடளாவிய ரீதியில் தொழுநோயால்…

தேசிய அடையாள அட்டை தொலைந்தால் ரூ 2,500 தண்டம்!

தேசிய அட்டையாள அட்டை காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி அடையாள அட்டை காணாமற்போனதற்காக மீண்டும்…

தொழில்நுட்ப முறையில் ஒட்டுசுட்டானில் வயல்விழா

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்  தொழில்நுட்ப முறையில் வயல் விழா சிறப்புற்றது. காலநிலைக்கு சீரமைவான…

கிட்டுபூங்காவில்  மலர்க் கண்காட்சி

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்கள் இணைந்து நடத்தும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கிட்டு பூங்காவில் எதிர்வரும் 27ஆம்…

காரைநகரின் நிலைபேறு அபிவிருத்தி: திட்ட மொழிவு சமர்ப்பிப்பு!

காரைநகரின் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான திட்ட முன்மொழிவு அறிக்கை காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரனால் யாழ். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்…

தமிழக மீனவர்கள் 7 பேருக்கு நிபந்தனைகளுடன் விடுதலை

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில்…

தகவல் தொழில்நுட்ப பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது எனப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.…

பாடசாலை மாணவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி விசாரணை

களுத்துறை மில்லேனிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்று  மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில்  தொடர்புடைய ஐவரிடம் தேசிய சிறுவர்…

யாழ்ப்பாணத்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

மனைவி இறந்ததன் பின்னர் தனது குழந்தையை கொடூரமான முறையில் சித்திரவதை செய்யும் தந்தை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தந்தை தனது பிள்ளையை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கொடூரமான…

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் அதிபர் பணி இடைநீக்கம்..!

ஆசிரியையின் பணப்பையை திருடியதாக கூறி மாணவர்கள் பலர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனியா குங்கமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…