பிரதான செய்தி

யாழ்ப்பாணத்து ஹோட்டல் ஒன்றில் உணவில் மோசடி.!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற நபர், சாப்பிடுவதற்காக ஓடர் செய்த உணவில் ,பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதாக தெரிவித்து,தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்ளில் விழிப்புணர்வாக பகிர்ந்துள்ளார் பயங்கர பசி யாழ்பாணம்…

மஹரகம வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு !

காணாமமஹரகமவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த நால்வர், அதன் உரிமையாளரான பெண்ணைத் தாக்கி அணிந்திருந்த தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிடடுச் சென்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். கூரிய…

வவுனியா வீதியில் பகுதியில் சீமெந்து லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்து !

இன்றுஇடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று ஹெப்பத்திகொலாவ, புளியங்குளம் பகுதியில் குடைசாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக…

நீர் குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு.!

01 வயது 02 மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பிரதேசத்தில் நேற்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகில்…

பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை!

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள…

கணவனால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்ட மனைவி!

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை…

நாட்டின் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் !

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வரும் பயணிகளால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து!

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி…

கோர விபத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

ரத்மல்கஹா ஏரி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் லங்காம நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக கஹகஸ்திகிலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.…

தத்தளித்த இலங்கையர்களை மீட்டது ஜப்பானியக் கப்பல்

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்று மீட்டு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளது. கனடாவுக்குள் புகலிடம் தேடி இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் 306 பேர்…