விளையாட்டு

இந்திய தொடரில் பகலிரவு டெஸ்ட்டில் விளையாடவுள்ள இலங்கை அணி!!

இலங்கை கிரிக்கட் அணி அடுத்ததாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்த தொடரில் முதலாவதாக இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளது. அதற்குப் பின்னர்…

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற…

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. நாணய சுழற்சியில்…

ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் திகதி அறிவிப்பு

ரி20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28ஆம் திகதி வரை இந்திய கிரிக்கெட் சபைக்கு, ஐசிசி காலஅவகாசம் அளித்தது. 16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது 20 ஓவர் உலக…

நீளம் பாய்தலில் சாரங்கி தேசிய சாதனை

துருக்கியின் இஸ்தன்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.44 மீற்றர் தூரம் பாய்ந்ததன் மூலம் சாரங்கி சில்வா, புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். சாரங்கியின் இந்தத்…

புகழ்பூத்த வீரர் நினைவுத் தொப்பி வழங்கி சங்ககாராவுக்கு ஜசிசி கௌரவம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியிலில் அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குமார் சங்கக்காரவுக்கு நினைவு தொப்பி வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் சவுத்ஹம்ப்டன், ஏஜியஸ் போல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி…

குண்டெறிதலில் 31 வருடங்கள் நீடித்த உலக சாதனையை முறியடித்த குருசர்

இயூஜின் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் ஆண்களுக்கான குண்டெறிதலில் ஒலிம்பிக் சம்பியன் ரெயான் குரூசர் 23.37 மீற்றர் தூரம் குண்டை எறிந்து நீண்டகால சாதனையை…

ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் சங்ககாரா

சர்வதேச கிரிக்கட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் முன்னாள் கிரிக்கட் அணித் தலைவர் குமார் சங்கக்கார உட்பட 10 முன்னாள் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இருவகை சுழல்பந்து வீச்சுக்களில் உலக சாதனை நாயகனான…

இலங்கை கால்பந்தாட்ட வீரர்களுக்கு சன்மானம்

இலங்கை கால்பந்தாட்ட அணி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் சன்மானம் வழங்கவுள்ளது. தென் கொரியாவில் நடைபெற்ற கட்டார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான ஆசிய வலய எச் குழு…