கார்டுன் கதை – (அரசியல் அடிப்படைவாதம்)

29/01/20 பௌத்த தேரர்களின் தூண்டுதலில் காவி காப்பானில் அரசியல் கைகதிகளை கட்டிவைத்து போர்க் குற்றச்சாட்டுகளை அவர்கள் பக்கம் திருப்பி விட்டுத் தம்மை காப்பாற்றிக் கொள்ள அரசு முயற்சிக்கிறது. 30/01/20 கண்கள் கட்டப்பட்ட நீதி

கார்டூன் கதை – (கோத்தா + சம்பந்தன்)

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? என பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தாய்மார் கேட்கின்றனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச "அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று கூறுகிறார்"

ஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா

ஈராக் - பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர இராணுவப் படைத்தலைவர் ஜெனரல் காசீம் சூளேமானி மற்றும் ஈராக் இராணுவ மயமாக்கல் படைத் தலைவர் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)

ஜனாதிபதியாக முடி சூடுவதற்காக "அம்மா தாயே வாக்குப் போடு" என்பது போல் பிச்சைக்காரர்களிடமும் வாக்குப் பிச்சை கேட்கும் நிலையில் வேட்பாளர்கள்.

கார்டூன் கதை – (13 கோரிக்கைகள்)

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க 13 கோரிக்கைளை தயாரித்துள்ள ஐந்து தமிழ் தேசிய கட்சிகள், என்னெண்டாலும் எப்படியும் எழுத்தில வாங்கியே ஆனும். அதை எப்படியடாப்பா வாங்கிறது என ஆழ்ந்து சிந்திக்கின்றன. (கார்டூன் - செல்வன்)

கார்டூன் கதை! – (உரிமை)

ஒருபுறம் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் ஏணிப் படி வைத்தது போல் வளர்ச்சியடைகின்றது. மறுபுறம் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் அந்த உரிமைகள் அனைத்தும் பாதாளத்திற்கு திருப்பி விடப்படுகின்றது. (கார்டூன் - அவந்திக ஆர்டிகல)