நிகழ்வுகள்

பல்கலைப் பட்டமளிப்பின் 2 ஆவது நாள் நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக வேந்தர் - தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமானது.

கச்சதிவுத் திருவிழாவுக்கு முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11ஆம், 12 ஆம்…

பேராசிரியர்களாக 4 பேர் பதவி உயர்வு!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகப் பேரவை இதற்கான ஒப்புதலை நேற்று வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று சனிக்கிழமை…

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் யாழில் நேற்று கடைப்பிடிப்பு!

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று பதில் துணைத்தூதுவர் ராம் மகேஸ் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைத்தூதுவர் ராம் மகேஸ்,…

ஆரம்பமாகியது 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தக சந்தை!

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியதையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. வருடாந்தம் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி இம்முறை 12ஆவது தடவையாக நடத்தப்படுகின்றது. சிறிய…

EDUS நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவும் விருது வழங்கலும்

EDUS நிறுவனத்தின் 1 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கலும் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிறுவனத்தின் ஆண்டு நிறைவையொட்டி , நிறுவனத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும்…

ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள்.

வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் உதயனின் இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள்.

சர்வதேச பட்டத் திருவிழாவானது வல்வெட்டித்துறை பட்டப்போட்டி!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா, இந்தமுறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா- 2022” என்ற பெயரிடலோடு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குறித்த பட்டத் திருவிழா…

நத்தார் தின வாழ்த்துக்கள்

உதயனின் வாசகர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும், உதயன் நத்தார் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றான்.

கருவி நிறுவனத்துக்ககு விருது!

சுவாபிமானி 2020 விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கவீனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களைத் தரப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுக சேவை திணைக்களத்தால் இந்த விருது வழங்கும் நிகழ்வு…