காலச்சுவடுகள்- சர்வதேசம்

நெதர்லாந்து 12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கொவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது. பிரித்தானியா ​12 ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர்…

சர்வதேச ரீதியில் சூம் செயலியூடாக தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சர்வதேச ரீதியில் சூம் செயலியூடாக இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமானது. இந்த நிகழ்வில்தமிழர் தாயகத்திலிருந்து மதகுருமார்கள் , அரசியற் தலைவர்கள் , சமூக…

மரக்கன்றுகள் வழங்கல்!

வன்னித் தமிழ் மக்கள் ஒன்றிய பசுமைப் புரட்சி செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக அண்மையில் யாழ். விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம் மாணவர்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது இந்த செயற்திட்டத்தை…

சமுர்த்தி அபிமானி சந்தை நிகழ்வு!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி 2021 - விற்பனை சந்தை வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இச்சந்தையில் உள்ளூர் வியாபாரிகள், சமுர்த்தி உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள், மற்றும்…

நாகதம்பிரான் மடைப்பண்டம் மீசாலையில் இருந்து சென்றது!

வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி - கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா நாளை (28) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி - மீசாலை, புத்தூர்…

“உள்ளத்தில் வைப்போமா?” கொழும்பில் நூல் வெளியீடு!

கலைஞரும் பத்திரிகையாசிரியரும் புதிய அலை கலை வட்ட நிறுவுனருமான இராதாமேத்தாவின் முதல் நூலாக கட்டுரைத் தொகுப்பான "உள்ளத்தில் வைப்போமா?" நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28ம் திகதி மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.…

மரக்கன்று வழங்கலும் தலைமைத்துவ கருத்துரையும்!

தென்மராட்சி - மீசாலை சுடரொளி முன்பள்ளி சிறார்கள் மற்றும் மறவன்புலவு சகலகலாவல்லி பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தினால் 'பசுமைப்புரட்சி செயல்' திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் இன்று…

திருக்கேதீஸ்வரத்தில் சிறப்புற நடைபெற்ற சிவராத்திரி!

வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021ம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று (11) இடம் பெற்றது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக சிவராத்திரி…

முன்னேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறுகிறது. லிங்கோற்பவருக்கு விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று விசேட அபிஷேக ஆராதனைகளுடன்…

நகுலேஸ்வர தேர்த் திருவிழா இனிதே நிறைவு!

வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வர சுவாமியின் தேர்த் திருவிழா இன்று (11) நடைபெற்றது. இன்று காலை அபிசேக ஆராதனைகளும் வசந்த மண்டப பூசைகளும் நடைபெற்று விநாயகர், முருகப்பெருமான் வள்ளி தெய்வானை…