கிளிநொச்சி

தீபாவளியன்று கஞ்சாவுடன் இருவர் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மோட்டார்…

பாடசாலை இடைவிலகல் சடுதியாக வடக்கில் அதிகரிப்பு!

கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தின் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பாட­சா­லை­க­ளி­லி­ருந்து இடை­வி­ல­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. 2020ஆம் ஆண்டு 485ஆக­வும், 2021ஆம் ஆண்டு ஆயி­ரத்து 105 ஆக­வும்,…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாருக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (18) வெளியிட்ட வானிலை அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை…

கத்தியைக் காட்டி ரூ. 13 லட்சம் கொள்ளை -பூநகரியில் சம்பவம்

புல்மோட்டைப்பகுதியிலிருந்து கிளிநொச்சி, பூநகரி பரமனை பகுதிக்கு வாகனக்கொள்வனவுக்காக சென்ற நால்வரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 13 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பூநகரி பொலிஸார்…

இலவங்குடா கடலில் கடலட்டைப் பண்ணை: அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பூநகரி இலவங்குடா கடற்பரப்பில் பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி நான்காவது நாளாகவும் மக்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…

வட மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­னர் பசு­ப­திப்­பிள்ளை உயிரிழப்பு

வடக்கு மாகா­ண­ச­பை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் சு.பசு­ப­திப்­பிள்ளை மார­டைப்­புக் கார­ண­மாக நேற்று உயி­ரி­ழந்­தார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற இவர்,…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சிறுவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணமல்…

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு  எதிராக கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கரடிப் போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று…

உயிர் கொல்லி ஹெரோய்னை கனூலா’ ஊடாக ஏற்­றும் இளை­ஞர்­கள்! 

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் மருத்­து­வ­ம­னை­க­ளில் சிகிச்­சைக்கு வரும் இளை­ஞர்­கள் தமக்கு தொடர்ச்சியாக ஊசியை ஏற்­று­வ­தற்கு பதி­லா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் 'கனூலா'  என்ற  மருத்­துவ உபகரணத்­தைப் பொருத்­தி­ய­தும்…

மகாராணி மறைவு: செப். 19 தேசிய துக்க தினம்

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றுமுன்தினம் தனது 96ஆவது வயதில் லண்டனில் மறைந்தார். இந்தநிலையில் அவரை…