Category : கிளிநொச்சி

கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

முரசுமோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!; ஒருவர் கைது!

கதிர்
கிளிநொச்சி – முரசுமோட்டை, கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில்...
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி

reka sivalingam
கிளிநொச்சி மாவட்ட மாட்டு வண்டி சவாரிச்சங்க நெறிப்படுத்தலுடன் புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் விவசாயப் பெருமக்கள் நடாத்தும் கைக்கொடி சவாரியுடன் கூடிய மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி எதிர்வரும் (08) ஞாயிற்றுக்கிழமை கலவெட்டித்திடல் தில்லைக்கணபதி சவாரி விடந்தையில்...
கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

சட்டத்திலிருந்து தப்பிக்க வைத்தியசாலையில் பலர் அனுமதி

Tharani
அரசியல் மற்றும் சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிலரால், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வைத்தியசாலைக்கு வருவோர் உடலில் வலியிருப்பதாகவும் இன்னும் பல...
கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்

திடீரென மயங்கி விழுந்து மரணித்த கர்ப்பிணி

G. Pragas
கிளிநொச்சியில் – கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் வயது கர்ப்பிணி தாயொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி தாயொருவர் நேற்று (02) காலையிலிருந்து கடுமையான வயிற்று வலியால்...
கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

இரணைமடுவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது!

G. Pragas
கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும்,...