கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்சம்பவம் அக்கரைப்பற்று- சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பகுதியில் கப் வாகனமொன்றில் சட்டவிரோதமாக ஒரு தொகை பெற்றோலைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி நகரில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை ஊடாக பயணிக்க முற்பட்ட கப் வாகனமொன்றை…
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 21 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு – கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் இவர்கள் கைது…
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 'இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்' எனும் தொனிப்பொருளில் மக்கள் எழுச்சிப் பேரணி கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலில் இருந்து நேற்று…
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலிமுகத்திடல் கலவரத்தையடுத்து ராஜபக்சக்கள் பாதுகாப்புத் தேடி ஒவ்வொரு இடமாக சென்றுள்ளனர். இந்த நிலையில்…
அம்பாறை – அக்கரைப்பற்று, பாலமுனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேரும் மேலும் இருவரும் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 10 முதல் 11 மணிக்குள் தலைக்கவசம்…
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இரால்குழி பாலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்…
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தனியார் பஸ்ஸூம் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பயணித்த தனியார்…
´நாட்டைத் தெருவுக்குக் கொண்டுவந்த அனைத்துத் திருடர்களையும் விரட்டியடிப்போம்´ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைகழக மாணவர்கள் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரத்தைத் தடையின்றி வழங்கு, வாழ்கைச்…
திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டைப் பகுதியில் புதிதாக புத்தர் சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.