யானை தாக்கியதில் குடும்பப் பெண் சாவு!

மன்னாரில் யானை தாக்கியதில்  படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன், அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் உயிரிழந்தவர்  3 பிள்ளைகளின்…

நுகர்வோரைச் சுரண்டும் மன்னார் வர்த்தகர்கள்!

மன்னார் பஜார் மற்றும் நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருள்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி, அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்று நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோதுமை மா,…

பியூஸ்லஸின் உடல் மன்னாரை வந்தடைந்தது!

மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் பனங்கட்டுக் கொட்டிலிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும்…

அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் மணல் அகழ்வு;

மன்னாரில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியே அவுத்திரேலிய நிறுவனத்தால் கனிய மணல் அகழ்வு இடம்பெறுகிறது என மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம் எனும் அமைப்பினர் குற்றம் சாடியுள்ளனர். மன்னார் பிரிஜின் லங்கா நிறுவன…

முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் மன்­னா­ரில் போராட்­டம்

முன்­பள்ளி ஆசி­ரி­யர்கள் தமக்கான சம்­பள அதி­க­ரிப்பு மற்­றும் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கக் கோரி, மன்­னார் மாவட்­டச் செய­ல­கத்­தின் முன்­பாக நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். மன்­னார் மாவட்­டத்­தில் 400க்கும்…

மன்னார் பிரதேச சபை – தவிசாளராக இஸ்ஸதீன்!

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் நேற்றுத் தெரிவுசெய்யப்பட்டார். மன்னார் பிரதேச சபையின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்…

மன்னாரில் எரிவாயு வெடித்து எரிந்து சாம்பரானது குடிசை!

மன்னார் தரவான்கோட்டை பகுதி குடிசை ஒன்றில் நேற்றுமதியம் எரிவாயு வெடித்ததால், அந்தக் குடிசை எரிந்து சாம்பரானது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக குறித்த வீட்டில் வசிக்கும் பெண் மயங்கியநிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.…

வெட்டுக்காயங்களுடன் மன்னாரில் சடலம் மீட்பு!

மன்னார், ஓலைத்தொடுவாயில் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அப்துல் ராசாக் முகமது (வயது-51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மதியம்…

தலைமன்னாரிலும் நேற்று தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னார் கடலில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்றுக் காலை தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைத் தகவல்கள் தெரிவித்தன. இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது…

கோந்தைப்பிட்டிக் கடலில் யாழ். மீனவர்கள் மாயம்!

மன்னார், கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் நடந்துள்ளது. யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மூவர் படகில் பயணித்துள்ளனர். இவர்கள் கோந்தைப்பிட்டி…