Category : மன்னார்

செய்திகள் மன்னார்

மன்னார் மாவட்ட ஊடகவிலாளர்களுக்கு விருது வழங்கல்

G. Pragas
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினம் 10ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின்...
செய்திகள் மன்னார்

மன்னாரில் மக்கள் காணிகளை அபகரிக்க முயற்சி

G. Pragas
மன்னார் – மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பூசாரியார் குளம் கிராம மக்கள் இன்று (12) காலை எதிர்ப்பு போரட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பூசாரியார் குளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான பெருந்...
பிராதான செய்தி மன்னார்

மன்னார் பிரதேச சபை பட்ஜெட் 2வது முறையும் தோல்வி!

கதிர்
2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று (10) இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபையின் தலைவர் மொஹமட் முஜாஹீரினால் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு...
செய்திகள் மன்னார்

தங்கம் கடத்திய நால்வர் கைது!

கதிர்
கல்பிட்டி – குடாவ கடற்பகுதியில் பத்து கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்....
செய்திகள் மன்னார்

மன்னார் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு

கதிர்
மன்னார் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (10) மன்னார் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதன்பாேது எருக்கலம்பிட்டி இறால் பண்ணையால் மீன்பிடி, சூழல் பாதிக்கப்படுவதாக பொது அமைப்புகள்...
செய்திகள் மன்னார்

மாணவிகள் மீது துஸ்பிரயோக முயற்சி- ஒருவர் கைது

கதிர்
மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்த இரு மாணவிகள்,  தனியார் வகுப்புக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், அவர்களை தாக்கி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சித்த சந்தே நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற...
செய்திகள் மன்னார்

மாவீரர் நினைவுக் கற்கள் இராணுவத்தால் அகற்றல்

கதிர்
மன்னர் – பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரால் நினைவுக்கற்கள், நினைவுத்தூபி என்பன அகற்றப்பட்டுள்ளது. நாளைய தினம் (27) மாவீரர் நாள் நினைவேந்தலிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த...
செய்திகள் பிராதான செய்தி மன்னார்

மன்னாரில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட 200 கிலோ கஞ்சா

G. Pragas
யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதி மாந்தை சந்தியில் வைத்து நேற்று (22) இரண்டு கோடி பெறுமதியான 200 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்...
செய்திகள் பிராதான செய்தி மன்னார்

123 கிலோ கடலட்டைகளுடன் ஐவர் கைது!

G. Pragas
சட்டவிரோதமாக பிடிக்கபட்ட கடல் அட்டைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் இன்று (22) வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகளுடன் ஐந்து பேரும்...
செய்திகள் பிராதான செய்தி மன்னார்

வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு!

G. Pragas
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தேர்தல் வன்முனைகள் கண்காணிப்பு நிலையம் உறுதி செய்துள்ளது. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....