வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின்…
சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுபவர்களின் விவரங்கள் மீள்பதிவு செய்யப்படுகின்றது என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான அரச நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம்…
வாழைப்பழ ஏற்றுமதி மூலம் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் 28 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வாழைச்…
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றுமுன்தினம் தனது 96ஆவது வயதில் லண்டனில் மறைந்தார். இந்தநிலையில் அவரை…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம்…
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில்…
முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இளைஞர்களில் ஒருவர் 22 வயதுடையவர். அவர் கள்ளப்பாடு தெற்கினைச்…
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் எஸ்.ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.…
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி…
தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்து பெற்றுக் கொண்டவர் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்துகொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாவது: தேசிய எரிபொருள் அட்டையை…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.