யாழ்ப்பாணம்

யாழில் அதிர்ச்சி – உயிர்கொல்லி ஹெரோய்ன் விற்பனையில் சிறுவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர்…

உயிர்­கொல்­லி ஹெரோய்னை பாவித்த ஒரு­வர் இறப்பு!

உயிர்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோய்னை எடுத்­துக்­கொண்ட மற்­றொ­ரு­வர் நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­துள்­ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பகு­தி­யைச் சேர்ந்த 29 வய­து­டைய நபரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார். கடந்த சில…

யாழ்.பல்கலை மாணவர்களால் தியாக தீபத்துக்கு ஊர்திப் பவனி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு ‘அஹிம்சை நாயகனின் கொள்கையில்’ எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுயநிர்ணய உரிமை…

போதைப் பாவனையை கட்டுப்படுத்த விற்பனை, விநியோகத்தை தடுத்தல் அவசியம்

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு போதைப்பொருள் விற்பனை, விநியோக மார்க்கங்களைக் கட்டுப்படுத்துவதே முதன்மையானது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியே வந்ததும் மீண்டும் போதைப் பாவனைக்கு…

ஊசி மூல­ம் ஹெரோய்ன்: ஈரல் அழற்­சி­யால் தின­மும் ஐவர் மருத்­து­வ­ம­னை­யில்

ஒரே ஊசி மூல­மாக உயிர் ­கொல்லி நோயான ஹெரோய்னை ஏற்­றிக்­கொண்ட ஐந்து அல்­லது ஆறு பேர் ஈரல் அழற்சி கார­ண­மாக, தின­மும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரத்…

ஹெரோய்­னால் துர்நடத்தை: சிறுமி 8 மாத கர்ப்­பம்

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­யில், உயிர்­கொல்­லிப் போதைப் ­பொ­ரு­ளான ஹெரோய்­னுக்கு அடி­மை­யான 17 வய­துச் சிறு­மி­யொ­ரு­வர் மறு­வாழ்வு நிலை­யத்­துக்கு அனுப்­பப்­பட்­டார். அவர் 8 மாதங்­கள் கர்ப்­ப­மாக உள்­ளார்…

நாடாளுமன்றில் கோணேஸ்வரர் தேவாரம் படித்தார் சிறீதரன் எம்.பி

பாடல்பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரம் ஒன்றை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிறீதரன் நேற்று நாடாளுமன்றில் உரத்து பாடினார். நாடாளுமன்றில் நேற்று திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் தொடர்பான சபை…

யாழ். நக­ரில் -ஹெரோய்னுடன் பாடசாலை மாணவன் கைது

யாழ்.நகரப் பகுதியில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் போதைப்பொருடன் பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளான். யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள பிர­ப­ல­மான ஆண்­கள் பாட­சாலை ஒன்­றில் கல்வி பயி­லும் 16 வயது மாண­வன் இவ்வாறு…

வடமாகாண ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு நிறுத்தம்

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று பத்திரிகை…

42 கிலோ கேரளக் கஞ்சா பரு. சக்கோட்டையில் மீட்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்…