யாழ்.மருத்துவமனை வீதியூடாக பேருந்துகள் பயணிக்கத் தடை – யாழ். மாநகர மேயர்  

அனைத்து தனியார் பேருந்துகளும் புதிதாக அமைக்கப்பட்ட தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்தே இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன. அதேவேளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள வீதியூடாக இலங்கை  போக்குவரத்துச் சபையின்…

இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் நிகழ்வு!

யாழ் ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயண நேற்று இடம்பெற்றது. இவ் நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ்,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா,யாழ்ப்பாண பாதுகாப்பு…

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் சாவு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்தில் பயணித்த ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பளை இத்தாவில் ஏ–9 வீதியில் இன்று (6) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாவுக்கு சென்று…

வவுனியா கோரவிபத்தில் யாழ்.பல்கலை மாணவி உட்பட மூவர் பலி

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். வவுனியா நொச்சுமோட்டை பாலத்துக்கு அருகில் நேற்று இரவு 12.15…

புகையிரதத்துடன் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புங்கங்குளம் புகையிரத கடவையில் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம்…

தொடர் மழையால் நெற்பயிர்கள் அழிவு

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தென்மராட்சி தெற்கு பிரதேசத்தில் பல ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை வெள்ளத்தால் அழிவடைந்துள்ளது என நெற்செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்மராட்சி…

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் அடுத்த வருட இறுதிக்குள் நிறைவுறும் – நீதியமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்தார். அமெரிக்க…

வாடகை செலுத்தாத கடைகள் மீளப்பெறல் -சாவ. நகரசபை

வாடகை செலுத்தப்படாத கடை அறைகளை மீளப்பெற்று மீண்டும் கேள்வி கோரல் விடுத்து வழங்க சாவகச்சேரி நகரசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் விசேட அமர்வு நேற்றுமுன்தினம் சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இந்த…

வடக்கில் சரணாலயம் அமைக்க காணிகளை கையப்படுத்துக – ரணில்

வடக்கு மாகாணத்தில் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு 100 ஏக்கரில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.…

கணினிமயமாக்கப்படும் யாழ். சமுர்த்தி வங்கிகள்

யாழ்.மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கைகள் சமுர்த்தி திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம், கோண்டாவில், ஆவரங்கால், உடுப்பிட்டி ஆகிய சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்த ஏற்கனவே…