மார்பகப் புற்றுநோய் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுக

பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் மிக அவதானமாக இருக்க வேண்டியது மார்பக புற்றுநோயாகும். பெண்கள் தாய்ப்பால் கொடுக்காமல்விட்டால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறு பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்…

இராஜேஸ்வரி அறக்கட்டளையின் உரிமையாளரால் 18 வீடுகள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது. இராஜேஸ்வரி…

போதைப்பாவனை அதிகரிப்பு அரசே காரணம் – ஈ.பி.டி.பி உறுப்பினர்

வடக்கில் என்றுமில்லாத அளவு அதிகரித்தும்வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விநியோகத்துக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு. அரசாங்கம் நாடுக்குள் எடுத்துவரப்படும் போதைப்பொருளை கண்டறிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள தீவிரம்…

அத்துமீறி மீன்பிடி: 7 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் !

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை எதிர்வரும் 9ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில்…

ஆனைக்கோட்டையில் கோழிகளுக்கு விஷம் – 35 கோழிகள் இறப்பு

ஆனைக்கோட்டை , முள்ளிப் பகுதியில் 3 குடும்பங்களின் 35 க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு விஷம் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளன என உரிமையாளர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு அண்மையில் சென்று…

மைத்திரி விக்கிரமசிங்க இன்று யாழ். பல்கலையில் உரை

களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாண…

வடமாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைகள்

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்களின் நடமாடும் சேவை எதிர்வரும் 31ஆம் மற்றும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய தினங்களில் வடக்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை…

தீபாவளியன்று கஞ்சாவுடன் இருவர் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மோட்டார்…

கட்டுடையில் ஹெரோய்னுடன் இளைஞர் கைது

மானிப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கட்­டுடை பகு­தி­யில் 20 மில்­லி­கி­ராம் உயிர்­கொல்லி ஹெரோய்ன் போதைப்­பொ­ரு­ளு­டன் இளை­ஞர் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார் என மானிப்­பாய் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­தார்.…

பாடசாலை இடைவிலகல் சடுதியாக வடக்கில் அதிகரிப்பு!

கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தின் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பாட­சா­லை­க­ளி­லி­ருந்து இடை­வி­ல­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. 2020ஆம் ஆண்டு 485ஆக­வும், 2021ஆம் ஆண்டு ஆயி­ரத்து 105 ஆக­வும்,…