அமைதிப்படை நிகழ்த்திய பிரம்படி படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம்- கொக்குவில், பிரம்படியில் இந்திய அமைத்திப் படை நிகழ்த்திய படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12) அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட

யாழ் – சென்னை இடையில் 7 விமான சேவைகள்

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு ஏழு விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எயார் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயார் நிறுவனத்துக்கு இந்த அனுமதி

நெல்லியடிப் பொலிஸார் கைது செய்த குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் பொலிஸாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஜே.ரூபன் (வயது - 40) என்பவரே நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எழுவர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் எழுவர் நேற்று (09) இரவு காரைநகர் கடற்பரப்பில் இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். ஏழுபேரும் இன்று (10) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட

அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா!

தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம் ஏற்பாடு செய்துள்ள அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா நாளை (11) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. து.ரகு தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுவாமி

உமாபவனம் கல்விக் கழகத்தின் ஆசிரியர் தின விழா அழைப்பு!

உமாபவனம் கல்விக் கழகத்தின் ஆசிரியர் தின விழா நாளை மறு தினம் (12) உமாபவனம் இல்முன்னில் மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மாணவன் சிவகானந்தன் சிவனுஜன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வட மாகாண

தேர்தல் பகிஸ்கரிப்பே எமது கட்சி முடிவு

இந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று (09) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

யாழ் இரும்பக உரிமையாளர் கொலை; கிளியில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் இன்று (08) கைது செய்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது

முன்னணி உறுப்பினரின் சுவரில் கோத்தாவின் போஸ்டர் ஒட்ட முயற்சி

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை (போஸ்டர்) அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை

இந்தியா கைது செய்த யாழ் மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் எழுவைதீவு மீனவர்களை விடுவிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே பாதிக்கப்பட்ட