தனியார் பேருந்துமீது தாக்குதல் முயற்சி!

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றை வழிமறித்துத் தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைப் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேருந்தில் இருந்து…

வெட்டுக்காயங்களுடன் வடமராட்சியில் நபர் மீட்பு!

வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுரக் குறிச்சி பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்…

உயிர்கொல்லி ஹெரோய்னுடன் வவுனியாவில் இருவர் கைது

வவுனியாவில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா போதை ஒழிப்புப்பிரிவினரால் இருவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை…

வடமாகாண ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு நிறுத்தம்

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று பத்திரிகை…

வர்த்­த­மா­னி­யில் ‘வவு­னி­யாவ’! – வடக்கு அவைத் தலை­வர் அவ­சர கடி­தம்

வவு­னியா நகர சபை, மாந­கர சபை­யாக தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில் அது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லில் வவு­னியா என்­னும் பெயர் ’வவு­னி­யாவ ’என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பா­கக் கவ­னம்…

சமுர்த்தி உள்ளிட்ட அரச சலுகை பெறுவோர் விவரம் மீள திரட்டல்

சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுபவர்களின் விவரங்கள் மீள்பதிவு செய்யப்படுகின்றது என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான அரச நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம்…

வாழைப்பழம் ஏற்றுமதியால் 6 மாதத்தில் 28,000 டொலர்

வாழைப்பழ ஏற்றுமதி மூலம் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் 28 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வாழைச்…

மகாராணி மறைவு: செப். 19 தேசிய துக்க தினம்

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றுமுன்தினம் தனது 96ஆவது வயதில் லண்டனில் மறைந்தார். இந்தநிலையில் அவரை…

வவுனியாவில் ஆலயத் திருவிழாவில் வாள்வெட்டு -மூவர் காயம்

வவுனியாவிலுள்ள ஆலயமொன்றில் திருவிழாவின்போது  இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியிலுள்ள ஆலயமொன்றிலேயே…

குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதான வவுனியா இளைஞன்!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம், பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின…