மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு: கொதித்தெழுந்த முதியவர்

மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு: நெடுங்கேணியில் கொதித்தெழுந்த முதியவர் மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு கிடைக்கும் என வவுனியா – நெடுங்கேணியில் முதியவர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஆவேசத்தை…

வவுனியா ஆலயமொன்றில் ஒரு மில்லியனுக்கு 3 மாம்பழம் 1 மாலை ஏலம்

வவுனியாவிலுள்ள ஆலயம் ஒன்றில் நேற்று ஒரு மில்லியன் (10லட்சம்) ரூபாவுக்கு மூன்று மாம்பழங்களும் ஒரு மாலைலயும் ஏலம் போன நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா, கணேசபுரத்திலுள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் ஆறாம் நாளான…

வடமாகாணத்தில் முதியோரை பேண விசேட வேலைத்திட்டம் – வடமகாண ஆளுநர் முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பேண விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வயதான…

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தினுடைய கட்டட வேலைகள் பூரணமடையித நிலையில் திறந்து வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது

பட்­டப்­ப­க­லில் வவு­னி­யா­வில் குடும்­பஸ்தர் வெட்­டிக்­கொலை

வவு­னியா – ஆச்­சி­பு­ரம் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற வாள்­வெட்­டுத் தாக்­கு­த­லில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த ரஞ்சா என்று அறி­யப்­பட்ட யோன்­சன் (வயது – 30) என்ற குடும்­பத்…

தேசிய எரிபொருள் அட்டை பெற்றவர்களுக்கு விசேட நடைமுறை அறிமுகம்

தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்து பெற்றுக் கொண்டவர் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்துகொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாவது: தேசிய எரிபொருள் அட்டையை…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில்  நேற்றுப் போராட்டம்!

வவுனியா ஏ-9 வீதி, தபால் திணைக்கள அலுவலகத்துக்கு அருகாமையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தின் 1950ஆவது நாளான நேற்றையதினம், சிறப்புக் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம்…

வவுனியா விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்!

வவுனியா நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்திற்கு எரிபொருள் பெறுவதற்காக…

வவுனியாவில் எரிபொருள் அட்டை நடைமுறை!

வவுனியாவில் பெற்றோல் விநியோகத்துக்கு எரிபொருள் அட்டை நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எரிபொருள் அட்டை நடைமுறைப்படுத்த…

பெண்ணைக் கடத்தி 5 லட்சம் கப்பம் கோரியவர்கள் கைது!  

வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரைக் கடத்தி 5 லட்சம் ரூபா கப்பம் கோரிய நான்கு சந்தேகநபர்கள் நேற்றுக்  கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாரியகுத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் குறித்த…