வவுனியாவில் பொல்லால் தாக்கி கொலை!

வவுனியாவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் வவுனியா நகரில் தனியாக வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன்…

வவுனியாவில் பெற்றோலுக்கு மக்கள் நீண்ட வரிசை

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலைப் பெற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. அத்துடன் பொதுமக்களும் விவசாய தேவைகளுக்கு பெற்றோலை பெற கொள்கலன்களுடன் இன்று அதிகாலை தொடக்கம் நீண்ட வரிசையில்…

வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏ-9 வீதியில் 1915 வது நாளாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்றுவரும் கொட்டகைக்கு முன்பாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்,…

அரசுக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலை மாணவர்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி மருத்துவமனை சுற்றுவட்டம் கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை வந்தடைந்து.…

மரக்குற்றி கடத்தியவர்கள் கைது!

வவுனியா தவசிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த…

தனியார் பேருந்து மோதி தந்தையும் மகனும் சாவு!

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் நேற்றுக் காலை 8.50 மணியளவில் தனியார் பேருந்து –மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். குருக்கள்புதுக்குளம் பகுதியைச்…

வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி வவுனியாவின் பல்வேறு இடங்களில் கையெழுத்துப் போராட்டம் தமிழரசுக்கட்சியால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் காலை 8.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்திலும்…

வவுனியாவில் கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

வவுனியா, கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் நேற்றுக் காலை (15) நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரிக்குளம், அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சிறிரஞ்சன் (வயது-32) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.…

வவுனியா – அநுராதபுரம் இடையே ரயில் சேவைகள் நிறுத்தம்!

வவுனியா-அநுராதபுரத்துக்கு இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது. ரயில் பொது முகாமையாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மார்க்கங்களில்…

நெல் அறுவடை பெரும் வீழ்ச்சி!

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு 5 தொடக்கம் 7 மூடைகளே அறுவடை கிடைத்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.…