அதிவேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் பலி!

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் நேற்று (28) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலமோட்டை பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் இரவு 11 மணியளவில் மோட்டார்

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

வவுனியா - கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (28) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டில்

தேரர்களின் அடாவடிக்கு நடவடிக்கை இல்லை! இந்து மாமன்றம் கவலை

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற அடாவடி தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்காதமையினால் மிகவும் கவலையடைகிறோம் என்று வவுனியா இந்து மாமன்றம் தெரிவித்தது. இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள

சஜித்துக்காக வவுனியாவில் வெடி வெடித்து ஆரவாரம்!

ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் இன்று (26) மாலை வெடி கொழுத்தி கொண்டாடியுள்னர்.

வவுனியாவில் திலீபனின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று (26) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. நீதிக்கும், அடக்குமுறைக்கு எதிரான அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு முன்னால் குறித்த

3.5 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் 3.5 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (26) மாலை குறித்த இருவரும் வவுனியா, புதிய பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த பேருந்தை

எதிர்ப்பையடுத்து பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது!

வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பாகத் தெரியவருகையில், நபர்

இன்று திருமணத்தில் இணையவிருந்த ஜோடி விபத்தில் காயம்

இன்று (18) திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் நேற்று (17) இரவு வவுனியா - குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூவர் காயமடைந்தனர். வவுனியா - மணிபுரம் பகுதியைச் சேர்ந்த

சஜித் – ஐதேமு சந்திப்பில் பல உடன்படிக்கைகள்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களுக்கு இடையில் நேற்று (14) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பவ்வேறு முக்கிய உடன்படிக்கைகள் எட்டப்பட்டன என்று அமைச்சர்

வவுனியாவில் மினி சூறாவளி

வவுனியா - வடக்கு நெடுங்கேணி பகுதியில் நேற்று (13) வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் மற்றும் கடைகள் சேதத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை நெடுங்கேணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது. அத்துடன்