Category : செய்திகள்

செய்திகள்

நல்லாட்சிக்காரர்கள் குறித்து கவலையடைகிறோம் – சுமந்திரன்

G. Pragas
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி அரசாங்கம் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று கூடிய விசேட...
செய்திகள் பிரதான செய்தி

ஐதேமு தலைவர்களின் முக்கிய சந்திப்பு நிறைவு!

G. Pragas
ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களுக்கு இடையிலான இன்றைய தினம் (19) மாலை 6 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பை உள்ளடக்கிய 20வது திருத்தம்...
செய்திகள் பிரதான செய்தி

நிறைவேற்று அதிகார ஒழிப்பு பற்றி விவாதிப்பது இழிவானது

G. Pragas
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல் என்று ஐக்கிய தேசிய கட்சியில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமரால் கொண்டுவரப்பட்ட...
செய்திகள் பிரதான செய்தி

நிறைவேற்று அதிகார ஒழிப்பு யோசனை கைவிடப்பட்டது!

G. Pragas
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக இன்று அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்ட யோசனை பெரும்பான்மையான அமைச்சர்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த...
செய்திகள் பிரதான செய்தி

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சஜித் அணி எதிர்ப்பு!

G. Pragas
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முயற்சியை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் அறிவித்துள்ளனர். இதனை அவ்வணியின் அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே குறித்த...