Category : செய்திகள்

ஏனையவை செய்திகள்

தடயத்தை தேடி! கொலை எண்: 02 (ஐஸ்பெட்டிக்குள் மனித தலைகள்)

Bavan
கொலை எண்: 02 ஐஸ்பெட்டிக்குள் மனித தலைகள் 1965 ஆம் ஆண்டில், ப்ரெட் மற்றும் எட்வினா ரோஜர்ஸ் ஆகிய அழகிய முதிய தம்பதிகள் மிகவும் அமைதியான சூழலில் தமது கடைசி வாழ்க்கைக் காலத்தைக் கழிக்க...
செய்திகள் பிரதான செய்தி

சர்வதேச குத்துச்சண்டையில் வடக்கு மாகாண வீரர்கள் சாதனை!

Tharani
கண்டியில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் பத்து நாடுகள் பங்குபற்றி...
செய்திகள் பிரதான செய்தி

20 கிலோ போதைப்பொருள் மீட்பு

reka sivalingam
எதியோப்பியாவில் இருந்து உள்நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ’காத்’ எனப்படும் 20 கிலோ கிராம் இலை வகையான போதை பொருள் மத்திய தபால் நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட...
செய்திகள் பிரதான செய்தி

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரிடம் விசாரணை!

Tharani
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை...
செய்திகள் பிரதான செய்தி

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 33 மாணவர்கள்…!

Tharani
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இலங்கை பிரஜைகள் 33 பேர் தியத்தலாவை இராணுவ முகாமில் இருந்து அக்குரேகொட இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த இருவாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த இலங்கை பிரஜைகளுக்கு...
செய்திகள் பிரதான செய்தி

விமான நிலையத்தில் யாழ் இளைஞர் கைது

reka sivalingam
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துக்கல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று (14) அதிகாலை விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்....
செய்திகள் பிரதான செய்தி

திருமணமான 3ம் நாளில் சோகம் – மனைவி பலி; கணவன் காயம்

G. Pragas
வவுனியா – முருகனூர் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது-25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்....
செய்திகள் பிரதான செய்தி

சிங்கமலை வனப்பகுதி தீ கட்டுப்படுத்தப்பட்டது

reka sivalingam
ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது. ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர்...
செய்திகள் பிரதான செய்தி

அஜித் பிரசன்னவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

reka sivalingam
அஜித் பிரசன்ன உட்பட 3 பேர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
செய்திகள் பிரதான செய்தி

திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் – வேலு

reka sivalingam
‘அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்....