பேருந்துக்குள் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை!

காலி - எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடகொஹொடே, போகஹ சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு

துப்பாக்கி சூட்டில் இரு பொலிஸார் காயம்!

மாத்தறை - அக்குரச, திப்பட்டுவாவ சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை

அப்பிளில் இனிமேல் புதிய இயங்குதளம்

அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ. எஸ். இயங்குதளப் பயனாளர்களுக்கு அடுத்து வரவிருக்கும் 13-ம் பதிப்பில் 3டி டச் முறைக்கு பதில் நீண்ட நேரம் அழுத்திப் பிடிக்கும் நடைமுறை மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் இந்த

அலியான்ஸ் விருது விழா

‘அலியான்ஸ் லங்கா’ தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. அத்திடியவில் அமைந்துள்ள ‘ஈகிள்ஸ் லேக்சைட்’ நிகழ்வு, மாநாட்டு மண்டபத்தில் இந்த இரவுப் பொழுது நிகழ்வு, மிகவும் கோலாகலமாக நடைபெற்றமை

vivo புதிய ஸ்மார்ட் போன் சந்தைக்கு!

vivo தனது புத்தம் புதிய S வரிசையின் இன் முதல் ஸ்மார்ட் போனான S1 ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது 32MP AI Selfie Camera மற்றும் AI Triple Rear Camera ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது. பிராந்தியத்தில் உள்ள முன்னணி

சூழல் நட்புறவு நிறுவனமாக நிலை நிறுத்திய Singer Sri Lanka PLC நிறுவனம்

Singer Sri Lanka PLC நிறுவனமானது Singer Green Inverter தயாரிப்பு வரிசையை உள்நாட்டு வளிச்சீராக்கி துறைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் சூழல் நட்புறவு நிறுவனமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. பசுமைப் புரட்சியை முழுமையாகத்

கொமர்ஷல் வங்கியின் சமூக நலச் செயற்றிட்டங்கள்

பசறை மாவட்ட வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பொன்று, கொமர்ஷல் வங்கியால் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இதற்கு முன்னர் விவசாய இரசாயனங்களாலும் கழிவுகளாலும் மாசுபடுத்தப்பட்ட நீரைப் பெற்றுவந்த அவ்வைத்தியசாலைக்கு

திகார் சிறையில் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார் சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று அடைக்கப்பட்டார். ஐ.என்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், சிதம்பரம், திஹார் சிறை

ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி

அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார் ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது,

அமித்ஷாவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா (வயது 54). பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியையும் சேர்த்து வகிக்கிறார். இவருக்கு கழுத்தின் பின்புறம் ஒரு கட்டி இருந்து வந்தது. இந்த நிலையில் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம்