திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22) முற்பகல் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென

பயண எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை மீதான புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது. தனது உத்தியோகபூர்வ

நாளை இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு நாளை (23) போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மணியம் தோட்டக் கொலை; தந்தை மகனுக்கு மறியல்

யாழ்ப்பாணம் - அரியாலை மணியந் தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவரை கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த தந்தையும் மகனும் பொலிஸில் சரணடைந்த நிலையில் நாளை (23) வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான்

தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்களை கடத்திய விமான நிலைய ஊழியர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைத் தொகுதியின் ஊழியர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க நகைகளை எடுத்துவர முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 39 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க

ரவிகரன் உள்ளிட்ட 7 பேரின் வழக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பிலான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு

காரைநகர் கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கு தொடர்பான விளக்கங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (22) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி

சுதந்திர கட்சியை ராஜபக்சாக்கள் புதைத்து விட்டனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணத்தை ராஜபக்சாக்களே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது

தென்னாபிரிக்க அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் இரட்டைச்

வெறுமனே இனவாதத்தை மட்டும் கக்கும் கும்பலை நாம் நம்பிவிட முடியாது

சாதாரண ஒரு பெயர்ப்பலகை விடயத்திற்கே இத்தனை ஆர்ப்பரிப்பு என்றால் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என எமது மக்கள் சிந்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளரும்,