Category : செய்திகள்

செய்திகள்

தேசிய மட்ட தமிழ்த் தின போட்டி; இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

G. Pragas
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த் தின போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரி மார்க்கண்டு முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இலக்கண தேசிய...
செய்திகள்

ரயில் தடம்புரள்வு யாழுக்கான ரயில் சேவை பாதிப்பு

G. Pragas
யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரயில் மஹாவ பகுதியில் தடம்புரண்டதால் வட பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியாளர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்....
செய்திகள்

தெமட்டகொடை வெடிச் சம்பவத்தில் இரு பெண்கள் படுகாயம்

G. Pragas
கொழும்பு – தெமட்டகொடை, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
செய்திகள்

தேசிய பட்டியல் எம்பியானார் பண்டார

G. Pragas
நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று (15)...
கிழக்கு மாகாணம் செய்திகள்

கந்தளாயில் மர்மாக இறந்தவரின் சடலம் மீட்பு

G. Pragas
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது. வயலுக்கு சென்ற ஒருவர் பொலிஸாருக்கு சடலம் காணப்பட்டதாக வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த...