ஊடகவியலாளருக்கு ரிஐடி அழைப்பாணை

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் (ரிஐடி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் பொலிஸார் ஊடாக ஊடகவியலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத

எம்.பிக்களுக்கு இன்னும் 100 மில்லியன்

அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக சகல எம்.பிக்களுக்கும் தலா 100 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்.பிக்களுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்தத் தகவலை நிதியமைச்சர் மங்கள சமரவீர

அகில தனஞ்சயவிற்கு ஓராண்டுத் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட்ப் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில தனஞ்சய சட்டவிரோதமான முறையில் பந்து வீச்சியமை தொடர்பிலேயே சர்வதேச கிரிக்கெட்

முன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜேயவீர மற்றும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதிவான நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. முறைகேடு

சிந்துவை திருமணம் செய்து வைக்க கோரி 70 வயது முதியவர் விடாப்பிடி

பட்மிண்டன் உலக சம்பியனான 24 வயதுடைய இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்ய விரும்புவதாக 70 வயதான முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடக்காவிட்டால் பி.வி.சிந்துவை கடத்தப்போவதாகவும் அவர்

இலங்கை அணிக்கு அதியுயர் பாதுகாப்பு

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, அங்கு செல்லும் அணிக்கு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், பாகிஸ்தான் அரசு மீளவும் பாதுகாப்பை

8000 ரூபா இலஞ்சம் பெற்ற இருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனை

8000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அக்கரைப்பற்று கமநல சேவைகள் மையத்தின் முன்னாள் கமநல அபிவிருத்தி அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆயிரம்

2 பில்லியனுடன் தொடர்புடைய நிறுவனம் காணாமல் போகவில்லை!

தாமரைக் கோபுரத் திட்டத்துடன் தொடர்புடைய (2 பில்லியன் ரூபாவுடன்) காணாமல் போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கூறப்பட்ட நிறுவனம் காணாமல் போகவில்லை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு அறிக்கை

நல்லாட்சிக்காரர்கள் குறித்து கவலையடைகிறோம் – சுமந்திரன்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி அரசாங்கம் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐதேமு தலைவர்களின் முக்கிய சந்திப்பு நிறைவு!

ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களுக்கு இடையிலான இன்றைய தினம் (19) மாலை 6 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பை உள்ளடக்கிய 20வது திருத்தம்