யானைத் தாக்குதில் பாதுகாப்பு வீரர் பலி!

நொச்சியாகம - ஈச்சகுளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தனது வீட்டு முற்றத்தில் இருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த

பெரஹராவினால் கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமஹா விகாரையில் இடம்பெறும் எசெல பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள சில வீதிகள் இன்று பிற்பகல் மூடப்படவுள்ளது. இன்று பிறப்கல் 6.00 மணி முதல் பெரஹெர நிறைவடையும் வரையில் இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக

கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்றும் (07) மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை

யாழ் மாநகர கட்டடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

2,350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்துக்கான நிரந்தரக் கட்டடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை அடிக்கல்லை நாட்டி வைத்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர்

இந்த ஆண்டில் ஆயிரம் பாடசாலைகள் கட்டப்படும்

இவ்வருடத்தில் புதிதாக ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை நிர்மாணிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளம் - வனாதவில்லவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை

அமெரிக்கப் பயணப் பொதிகள் குறித்து விளக்கம் கேட்கும் விமல்

அமெரிக்க இராணுவ வீரர்கள் சிலர் இந்நாட்டின் பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு கொண்டு வந்த சந்தேகத்திற்கு இடமான பயணப் பொதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் உடனடியாக தௌிவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச

இரும்பக உரிமையாளர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரும்பகத்திற்குள் நேற்று (06) மாலை இரும்பக உரிமையாளர் மீது வாள்வெட்டுக் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர்

ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை – பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததாக நேற்று (06) வெளியான தகவல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார். அத்துடன், தனது நோக்கம் தொடர்பில் கட்சியின் செயற்குழுவிற்கு அறிவிக்கப்படும். அவர்கள்

37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது இலங்கை!

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (06) இடம்பெற்றது. இப்போட்டியில்

நான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க

சர்வதேச ரி-20 அரங்கில் தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணியுடன் இன்று நடைபெற்ற ரி-20 போட்டியின் போதே இச்சாதனைய அவர் நிகழ்த்தியுள்ளார். அத்துடன்,