புதுக்கடை நீதிமன்றம் அருகே போராட்டம் செய்ய தடை!

இன்று (01) முதல் 10ம் திகதிவரை கொழும்பு - புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பௌத்த

சிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும்

திருமறைக் கலாமன்றக் கலைத்தூது அழகியல் கல்லூரியின் சிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும் நிகழ்வு இன்று (01) மாலை 4.30 மணிக்கு இலக்கம் - 15, றக்கா வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள கலைத்தூது கலாமுற்றத்தில் (ஓவியக்

மூன்றாம் தவணைக்குரிய கல்வி செயற்பாடு நாளை ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளை (02) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள்

காரைநகரில் குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - காரைநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, காரைநகர் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட

வந்துரம்ப பகுதி விபத்தில் ஒருவர் பலி

காலி - மாபலகம வீதியின் வந்துரம்ப பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். வந்துரம்ப பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில்

இனவாதம் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது- பிரதமர்

கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நான் மதகுகளை அமைக்க மாட்டேன், நான் மதகு அமைப்பவன் அல்ல. நாட்டை கட்டியெழுப்பவே நான் உள்ளேன். நாட்டை

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 6480 கிலோ கிராம் கழிவு தேயிலையை நிட்டம்புவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

நாட்டை மீட்டெடுக்கத் தேவை நல்லிணக்கமே

தற்போதைய அரசு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். அம்பாறை - கல்முனை சுபத்திராராமய

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே மற்றுமொரு ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளது என்று புகையிரத திணைக்கள வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை 5ம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நோர்வூட்டில் கவனயீர்ப்பு

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் இன்று (01) நுவரெலியா -நோர்வூட் சின்ன எல்பட