சூழல் நட்புறவு நிறுவனமாக நிலை நிறுத்திய Singer Sri Lanka PLC நிறுவனம்

Singer Sri Lanka PLC நிறுவனமானது Singer Green Inverter தயாரிப்பு வரிசையை உள்நாட்டு வளிச்சீராக்கி துறைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் சூழல் நட்புறவு நிறுவனமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. பசுமைப் புரட்சியை முழுமையாகத்

கொமர்ஷல் வங்கியின் சமூக நலச் செயற்றிட்டங்கள்

பசறை மாவட்ட வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பொன்று, கொமர்ஷல் வங்கியால் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இதற்கு முன்னர் விவசாய இரசாயனங்களாலும் கழிவுகளாலும் மாசுபடுத்தப்பட்ட நீரைப் பெற்றுவந்த அவ்வைத்தியசாலைக்கு

திகார் சிறையில் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார் சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று அடைக்கப்பட்டார். ஐ.என்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், சிதம்பரம், திஹார் சிறை

ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி

அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார் ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது,

அமித்ஷாவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா (வயது 54). பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியையும் சேர்த்து வகிக்கிறார். இவருக்கு கழுத்தின் பின்புறம் ஒரு கட்டி இருந்து வந்தது. இந்த நிலையில் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம்

தமிழகத்தில் அடுத்த பா.ஜ.க தலைவர் யார்?

தமிழக பா.ஜனதா தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014 ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழக பா.ஜனதா தலைவராக தொடர்ச்சியாக 2 முறை பதவி

377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தினார். விருது பெறும் 377 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய்

இரு வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை

இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு தலா ஒரு

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த 74 வயது மூதாட்டி

74 வயதில் ஒரு பெண் தாயாக முடியுமா? என்றால் ஆந்திராவில் குண்டூரில் உள்ள மருத்துவர்கள் ஆம் என்று ஒரு உறுதியான பதில் கூறி உள்ளனர். 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற பெண் சிசேரியன் (சி-பிரிவு) அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண்

மழையால் விமானங்கள் ரத்து

மும்பையில் தொடர் மழை காரணமாக சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் 118 விமானங்கள் இன்று தாமதமாக சென்றன, மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக 20