தலைவர் பதவியில் இருந்து ரணிலை நீக்க அனுமதி!

களனி ரஜமஹா விகாரையின் நிர்வாக சபையின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு இன்று (01) நிர்வாக சபை அனுமதி வழங்கியுள்ளது. களனி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க

நவாலி கொள்ளை; மூவருக்கு விளக்கமறியல்!

நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதியில் கடந்த 29ம் திகதி திருமண விழாவின் காணொளிப் பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்து

பசுவுக்கு வாள்வெட்டு: கிளிநொச்சியில் கொடூரம்!

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்கொண்ட வெட்டுத் தாக்குதலில் குறித்த பசுவின் குடல் வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த பசுவினை கால்நடை மருத்துவரிடம் காண்பித்த போது

சஜித்துக்காக நாவற்குழியில் வேண்டுதல்!

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரி யாழ்ப்பாணம் - நாவற்குழி திருவாசகத் தளத்தில் இன்று (01) வழிபாடு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வர வேண்டும், ஜனாதிபதித்

விபத்தில் இருவர் பலி!

குருணாகல் - மில்லேவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் குருணாகல் வைத்தியசாலையில்

பருத்தித்துறையில் பழைய வெடிபொருட்கள் மீட்பு

போரின் போது மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போர் உபகரணங்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, கிழக்கு பகுதியில் அரசாங்க காணியொன்றலிருந்து பொலிஸ் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. 2005ம் ஆண்டு காலப்பகுதியில்

அமெரிக்க விசாரணையாளர்கள் குறித்து பொலிஸ் பேச்சாளர் தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அமெரிக்காவின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர

நீதி கோரி வவுனியாவில் மாபெரும் போராட்டப் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, அவர்களுக்காக நீதியைக் கோரி வடக்கு, கிழக்கில் கடந்த 922 நாட்களாகத் தொடர்ச்சியான முறையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (30) வலிந்து…