Category : செய்திகள்

uncategorized உலகச் செய்திகள் செய்திகள்

புயலில் சிக்குண்ட ஜப்பான்- இயல்பு நிலை பாதிப்பு.

thadzkan
ஜப்பான் தலைநகரை தாக்கிய டக்ஸியா புயலின் பாதிப்பு இன்னும் தாக்கம் செலுத்துகின்றது. பலத்த மழை பெய்வதுடன் மணித்தியாலத்திற்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகின்றது அத்துடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நூற்றுக்கும்...
செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவேன்! – சஜித்

G. Pragas
“ஐக்கிய இலங்கைக்குள் அதிகளவான அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதுடன், மாகாண சபையை பலப்படுத்தி அதிகாரங்களை வழங்கத் தயார்” இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்டர்ப்ரஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் கலந்து கொண்ட...
செய்திகள் பிரதான செய்தி

இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரும் களமிறங்கினார்!

thadzkan
முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist party) ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சில இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பாக...
செய்திகள் பிரதான செய்தி

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி

G. Pragas
இலங்கை ரூபவாஹின் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான அரச வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கது....
செய்திகள் விளையாட்டு

10 முக்கிய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தனர்!

G. Pragas
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடவிருக்கும் ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களுக்கான இலங்கை அணியில் இருந்து பாதுகாப்புக் காரணங்களினால் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ரி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க...