Category : செய்திகள்

கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

இராணுவ வல்லமை கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தி விடுவார்களோ; அமீர் அலி அச்சம்

G. Pragas
கடந்த காலத்தில் இராணுவ வல்லமையோடு இருந்தவர்கள் இராணுவ வல்லமையை கொண்டு பயமுறுத்தி, அச்சுறுத்தி, வடகிழக்கிற்கு அப்பால் இருக்கின்ற சிறிய கிராமங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது என...
கிழக்கு மாகாணம் செய்திகள்

மாணவர்களது கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் கைகோர்க்க வேண்டும்

G. Pragas
ஒவ்வொரு பெற்றோருடைய முயற்சியும் கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கைகோர்க்க கூடியதாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி...
செய்திகள்

49-வது இலக்கியச் சந்திப்பு

G. Pragas
49வது இலக்கியச் சந்திப்பு வன்னி கிளிநொச்சியில் எதிர்வரும் செப்டம்பர் (21), (22) ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி இரணைமடுச் சந்தியிலுள்ள பிராந்திய கால்நடை அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை...
செய்திகள் யாழ்ப்பாணம்

தேசியமட்ட குறுநாடகப் போட்டியில் மகாஜனாக் கல்லூரிக்கு 2ம் இடம்

G. Pragas
கல்வி அமைச்சும், ரவர் மண்டபத் திரையரங்கமும் இணைந்து நடாத்திய இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான தேசிய ரீதியிலான நாடகப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி இரண்டாமிடம் இடத்தை பெற்றுள்ளது. இதன்படி முப்பது நிமிடத்தில் “உயிர் மூச்சு”...
செய்திகள்

வெளிவருகிறது “கலைமுகம்” 68வது இதழ்

G. Pragas
திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் “கலைமுகம்” எனும் கலை இலக்கிய சமூக இதழின் 2019ம் ஆண்டுக்கான ஏப்பிரல் – செப்ரெம்பர் காலப்பகுதிக்குரிய 68வது இதழ் இவ்வார இறுதியில் வெளிவருவள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவின்...