Category : செய்திகள்

செய்திகள் பிராதான செய்தி

சடலத்தை புதைத்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

G. Pragas
அனுமதி பெறப்படாத காணி ஒன்றில் பலவந்தமாக சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பாலித தேவரப்பெருமவை செப்டம்பர் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
செய்திகள் பிராதான செய்தி

பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு!

G. Pragas
நீதிமன்றை அவமதித்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பான இரண்டு மனுக்கள் மீதான விசாரணைகள் டிசம்பர் 5ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராயநாயக்கவின்...
செய்திகள்

பாதாளக் குழுத் தலைவருக்கு மறியல்!

G. Pragas
பாதாள உலகக்குழுத் தலைவர் புளூமென்டல் சங்க நேற்று இரவு (09) இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்தார். இதனையடுத்து பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் 24ம் திகதி வரை கொழும்பு மேலதிக...
செய்திகள் பிராதான செய்தி

தீர்மானம் மிக்க மும்முனைக் கலந்துரையாடல் இன்று!

G. Pragas
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான மும்முனைக் கலந்துரையாடல் இன்று (10) மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...
செய்திகள் விளையாட்டு

ரஷிட்கானின் சாதனையுடன் சொந்த மண்ணில் பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கான்!

G. Pragas
ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியை அதன் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத ஒரு டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது. 397 ரன்கள் இலக்கை எதிர்த்து 2வது...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

அம்பாறைத் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாக மாறும்- கோடீஸ்வரன்

G. Pragas
“அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை...
கிழக்கு மாகாணம் செய்திகள்

அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் கையளிப்பு

G. Pragas
இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஓட்டமாவடி சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர் விடுதிக்கான தளபாடம் வழங்கும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. கல்லூரி அதிபர் தாஹிர் மௌலவி தலைமையில்...
செய்திகள்

ஹொரவப்பொத்தானை சம்பவம்; பொலிஸ் விசாரணை தொடங்கியது

G. Pragas
அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை பகுதியில் நோய்களை குணப்படுத்துவதாக தெரிவித்து நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக...
செய்திகள் பிராதான செய்தி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 18 வேட்பாளர்கள் – தேசிய தேர்தல் ஆணையம் வெளியீடு.

thadzkan
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 17 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுவார்கள் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரில் ஒருவர் சுயாதீனமாக போட்டியிடுவார் என்றும்...
செய்திகள் பிந்திய செய்திகள்

மிஸ் இத்தாலி அழகிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 3ம் இடம்

G. Pragas
இத்தாலியின் வேனிஸ் ஜெஸ்சோலோவில் நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கான “மிஸ் இத்தாலி” அழகு ராணி போட்டியில் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருக பெர்னாண்டோ என்ற யுவதி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். சேவ்மி தாருகா பெர்னாண்டோ...