மாணவர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி!

அம்பாறை - திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில்…

70 ஆண்டுகளாக இன்னல்களை எதிர்நோக்கும் தமிழருக்கு தீர்வு வேண்டும் 16 கோரிக்கைகளை உள்ளடக்கி 100 நாளில் பிரகடனம்

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழர்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வை கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 100 நாள்கள் போராட்டத்தின் இறுதி நாளான இன்று 16 கோரிக்கைகள் உள்ளடக்கி…

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த யாழில் இன்றுமுதல் சோதனை சாவடிகள்

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து இராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வீதியால் பயணிப்போர் சோதனையிடப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாண இராணுவ…

பரீட்சைத் திகதிகளில் மாற்றமில்லை! – கல்வியமைச்சர்

தரம்– 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட திகதிகளில் மாற்றம் இல்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசெம்பர் மாதம் 18ஆம்…

63 வயது முதியவர் மீது 23 வயது பெண் காதல் – கடத்த முயன்ற முதியவர் – யாழில் சம்பவம்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருமணமான 23 வயதான பெண்ணைக் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்றுபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி இந்தக்…

கடவுச்சீட்டு வழங்கும் பணி இடைநிறுத்தம்

கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(08) இடைநிறுத்தப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்…

உவந்தமலை முருகன் ஆலய சிலை நிர்மாணப்பணி நிறுத்தம்

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற அம்பாறை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலைக்கான நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த வன ஜீவராசிகள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அத்திவாரம் அமைக்கப்பட்டு…

யாழ்.மருத்துவமனை வீதியூடாக பேருந்துகள் பயணிக்கத் தடை – யாழ். மாநகர மேயர்  

அனைத்து தனியார் பேருந்துகளும் புதிதாக அமைக்கப்பட்ட தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்தே இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன. அதேவேளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள வீதியூடாக இலங்கை  போக்குவரத்துச் சபையின்…

கொழும்பு பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய யாசகர்!

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் ஆராய்ச்சிகட்டுவ, ஆனவிழுந்தாவ பெற்றோல நிலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிளில் மோதி காயமுற்ற யாசகரின் இடுப்பில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

முன்னாள் இராணுவ வீரர் படுகொலை!

புத்தளம் குருநாகல் வீதியின் வில்லுவத்தைப் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மீது கத்திக்குத்துத் தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,…