Category : செய்திகள்

செய்திகள் பிரதான செய்தி

மொரட்டுவையில் குண்டுகள் மீட்பு!

G. Pragas
கொழும்பு – மொரட்டுவை, ரவதவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து இன்று (04) மாலை மூன்று கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குழி ஒன்றைத் தோண்டும் போது மீட்கப்பட்ட இக் கைக் குண்டுகளில் உயிர்ப்போடு இருந்த...
செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வெள்ளாம்போக்கட்டியில் கத்தித் தாக்குதல் இருவர் காயம்!

G. Pragas
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (04) இரவு 9.50 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த மூவரை இடைமறித்து மறைந்திருந்த...
செய்திகள் பிரதான செய்தி

சிறந்த விவசாயிகள் தெரிவு – 2019: நீங்களும் விண்ணப்பிக்கலாம்

G. Pragas
சிறந்த விவசாயிகளாக தெரிவாகும் வாய்ப்பபை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.அ.சகிலாபானு தெரிவித்துள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு, வட மாகாண சபையின் விவசாய, கமநல சேவைகள்,...
செய்திகள் பிரதான செய்தி

கோத்தாவிற்கு எதிரான மனுவை நிராகரித்து தீர்ப்பு!

G. Pragas
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்று (04) சற்றுமுன் வழங்கப்பட்டது. இதன்படி, குறித்த மனுவை நிராகரித்து மேன் முறையீட்டு...
செய்திகள் பிரதான செய்தி

நீதிமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார்

G. Pragas
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து மேன் முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் கலகம்...
சினிமா பிந்திய செய்திகள்

சமல் கட்டுப்பணம் செலுத்தினார்

G. Pragas
கோத்தாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சகோதரரான சமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கூட்டணி சுயேட்சைக் குழு சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார். இன்று (04) சற்றுமுன்னர் அவர் கட்டுப்பணம்...
செய்திகள் பிரதான செய்தி

ராஜபக்ச குடும்ப அரசியல் சூடிபிடித்தது! சமல் ராஜபக்ச சுயாதீனமாக போட்டி!

G. Pragas
முன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற செயலாளரிடம் இருந்து கடிதம் ஒன்றை பெற்றுள்ளனர். இன்று (04) இந்த...
செய்திகள் பிரதான செய்தி

கோத்தாபயவின் விதியை தீர்மானிக்கும் தீர்ப்பு! 6 மணிக்கு!

G. Pragas
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வழங்கப்படவுள்ளது. எழுத்துமூல ஆட்சேபனைகள் 3 மணிக்குள்...
செய்திகள் வவுனியா

வவுனியாவில் இலஞ்ச ஊழல் தொடர்பில் தெளிவூட்டல்

G. Pragas
இலஞ்ச ஊழல் சட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (caFFE) இணைந்து வவுனியாவில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்துள்ளனர். இதன்படி...
செய்திகள் பிரதான செய்தி

கோத்தாவிற்கு எதிரான விசாரணை நாளையும் தொடரும்

G. Pragas
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனு மீதான மேலதிக விசாரணை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த விசாரணை நேற்று (02) ஆரம்பமானதுடன், இன்றும்...