தலையங்கம்

இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் அணிதிரள்க!

= மே 18 காலை 10.30 ஈகைச்சுடரேற்றல் = மாலை 6 மணிக்கு ஆலயங்களில் ஒலி எழுப்புதல் இன்றுவரை நீதி வழங்கப்படாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில்…

நாமல் குடும்பம் திருகோணமலை பயணம்!

காலிமுகத்திடலில் நேற்று பெரும் கலவரம் இடம்பெற்றதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். பதவி விலகயதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களால் கொழும்பு காலிமுகத்திடல், அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற அமைதியான…

மஹிந்த இன்று பதவி விலகல்?

அனுராதபுரத்துக்கு நேற்று திடீர்ப் பயணம் மேற்கொண்டு மகாபோதியை வழிபட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச , பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதனால் அவர்…

தொழிற்சங்கங்களால் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்!

அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களாலும் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசு, அரை…

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து போராட்டம்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில்…

காலியில் நேற்று களேபரம்: அரசின் சதி ஆரம்பமா?

'கோத்தாகோகம' கூடாரத்தை அகற்றிய பொலிஸார் போராட்டக்கார்களுடன் தர்க்கமும் மோதலும் மீண்டும் மிகப்பெரிய கூடாரத்தை அமைத்த போராட்டக்காரர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு எதிரான போராட்டங்களை…

போராட்டக்களத்தில் 8ஆம் நாள் இரவான நேற்று!

அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்று இரவு 8 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.

கொதிநிலையில் காலிமுகத்திடல்; ராஜபக்சக்கள் அனைவரும் கூண்டோடு விலகவேண்டும்!

கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் ஏழாம் நாளான நேற்றையதினம் ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமது ஐந்து அம்சக் கோரிக்கைகள்…

சத்திரசந்தியில் கோர விபத்து

யாழ்ப்பாணம்- சத்திர சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன்…

யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் கவனவீர்ப்பு போராட்டம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கவனவீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய மருத்துவர்கள் இந்த…