படங்கள்

விரைவில் சந்தைக்கு..! இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. முன்னர் எரிபொருள் இல்லாமல் இயக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றை தயாரித்தவரான சசிரங்க டி சில்வா என்பவரே…

திருகோணமலையில் ஏற்பட்ட துயரம்!இழுவைப்படகு கவிழ்ந்து 7 பேர் மரணம்!

கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள்,…

போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – மனைவி வாக்குமூலம்

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார். மனைவியால் திருகுவளையால் அடித்துகொலை…

நல்லூர் கந்தன் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தன் மாம்பழ திருவிழா வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற…

நல்லூர் கந்தசுவாமி ஆலய தங்க இரதோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை மாலை தங்க இரதோற்சவம் உற்சவம் இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க ரதத்தில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன்…

நல்லூரில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்…

50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!

1970 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன…

யாழில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் போராட்டம்!

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஏற்பாட்டில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (28) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர் ,…

பல்கலை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு!

யாழ்.பல்கலைக்கழக வாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது. பல்கலைக்கழக வாயிலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கொத்தலாவல பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்த்தே…

ஹிசாலினிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

டயகம சிறுமி ஹிசாலினிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றையதினம் காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மத்திய பேருந்து நிலையம்…