படங்கள்

ரஷ்யாவில் உலக நாட்டுப்புறக் கலை விழா கொண்டாடப்பட்டது

ரஷ்யாவில் ஆறாவது உலக நாட்டுப்புறக் கலை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாட்டுப்புறக்கலை விழா யுனெஸ்கோ ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாட்டுப்புறக்கலை…

எச்சரிக்கைக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (05) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்…

யாழில் தொடரும் வாள் வெட்டுக்குழு அராஜகம் – மருதனார்மடத்தில் வாள்வெட்டு தாக்குதல்!

மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ளதுடன், வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்கள் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி…

வாள் வெட்டுக்குழு அராஜகம்! ஒருவர் கை துண்டிப்பு! வீடு தீக்கிரை!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நேற்று(30) புதன்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா மருத்துவமனையில்…

இலங்கை கால்பந்தாட்ட வீரர்களுக்கு சன்மானம்

இலங்கை கால்பந்தாட்ட அணி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் சன்மானம் வழங்கவுள்ளது. தென் கொரியாவில் நடைபெற்ற கட்டார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான ஆசிய வலய எச் குழு…

பேர்ல் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் செயற்கைகோள் படம் வெளியீடு

இலங்கையின் வடமேற்கு கடற்பகுதியில் சேதமடைந்த கொள்கலன் கப்பலை சுற்றியுள்ள பகுதியில் எண்ணெய் படிமங்களை வெளிப்படுத்தும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் வடமேற்கு…

தீ விபத்துக்குள்ளான கப்பலின் தற்போதைய நிலை- (படங்கள் இணைப்பு)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எக்ஸ்பிரஸ் கப்லானது திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் குறித்த கப்பலை மீட்கும் பணியானது தீவிரமான நிலையில் கப்பல்…

கரையொதுங்கும் ஆமைகள் மற்றும் டொல்பினின் உடல்கள்; கப்பல் இரசாயனம் காரணமா?

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரையோரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடல்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ளன. இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கரை ஒதுங்கிய 6 கடலாமைகள், ஒரு டொல்பின் மீனின் உடல்கள்…

வாய்க்கால்களில் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்

பயண தடைகள் அமுலில் உள்ள நிலையில், யாழ்.நகர் பகுதியில் வெள்ள வாய்க்கால் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையின் தூய்மைப்படுத்தல் தொழிலாளிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் குறித்த…

யாழ்.போதனா மருத்துவமனை தாதியர்கள் போராட்டம்!

யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றையதினம் யாழ் போதனா மருத்துவமனைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில்…