வணிகம்

அந்நிய செலவணி நெருக்கடி; பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாணய இடமாற்றம்!

பங்களாதேஷின் மத்திய வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய இடமாற்று வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பங்களாதேஷ் மத்திய வங்கியானது இலங்கையுடனான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய இடமாற்று…

வட்டி வீதங்களை தளம்பலின்றி பேண தீர்மானம்!

நாட்டில் காணப்படும் வட்டி வீதங்களை தளம்பலின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணய சபையினால் இதுகுறித்த தீர்மானம் நேற்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே இதற்கான தீர்மானம்…

இலங்கை கடற்றொழில் கூட்டுதாபன வரலாற்றில் புதிய சாதனை!

இலங்கை கடற்றொழில் கூட்டுதாபன வரலாற்றில், ஒரே நாளில் அதிக அளவிலான விற்பனை இடம்பெற்ற தினமாக நேற்றைய தினம் (12) பதிவாகியுள்ளது. குறிப்பாக நாளாந்தம் 14,000 முதல் 15,000 கிலோகிராம் வரையான மீன்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படும் என…

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்!

மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 203.59 ரூபாயாக…

மத்தள விமான நிலையத்தால் கிடைத்த வருவாய்!

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 445,319,656 ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த…

புழக்கத்துக்கு வரவுள்ள 20 ரூபாய் நாணயம்!

இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் நேற்று (24) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு…

மஞ்சள், மிளகுக்கு நிர்ணய விலை வேண்டும் – ஜனாதிபதி!

மஞ்சள் மற்றும் மிளகிற்கு நிர்ணய விலை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து சர்வதேச சந்தைவாய்ப்புகளைப் பெற்று மஞ்சள் மற்றும் மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு

வட்டி வீதங்களில் மாற்றம்; மத்திய வங்கி நடவடிக்கை!

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு  இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணயச் சபையில் நேற்று

இலங்கையில் தங்கத்தின் விலை இலட்சமானது!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.06.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம்வாங்கும்விலைவிற்கும் விலைடொலர் (அவுஸ்திரேலியா) 125.7888132.0759டொலர் (கனடா)135.0223140.6426சீனா