கார்டூன் கதை – (வாழ்க்கை செலவுச் சிறை)

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜக்ச ஆராய்கிறார். ஊடகங்களும் அவர் பின்னால் சென்று புகைப்படம், வீடியோ பதிவு செய்கின்றனர். மறுபக்கம் வாழ்க்கை செலவு சிறைக்குள் இருந்து மக்கள் உதவி கேட்டு கைகளை