உற்பத்திப் பொருள்களை இணையத்தில் விளம்பரப்படுத்த நடவடிக்கை!

பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக அவர்களின்  உற்பத்திப் பொருள்களை மக்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் இணையத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என  மகளிர் விவகாரம் தொழிற்துறை…

மந்தபோசணைக் குறைபாட்டுடன் துணுக்காயில் 238 குடும்பங்கள்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களில்  பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்ற குடும்பங்களுக்கு பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் ஊடாக  உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என…

மாணவர்களிடையே தொழுநோய் பரவல்

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருகின்றது என சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: நாடளாவிய ரீதியில் தொழுநோயால்…

தேசிய அடையாள அட்டை தொலைந்தால் ரூ 2,500 தண்டம்!

தேசிய அட்டையாள அட்டை காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி அடையாள அட்டை காணாமற்போனதற்காக மீண்டும்…

தொழில்நுட்ப முறையில் ஒட்டுசுட்டானில் வயல்விழா

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்  தொழில்நுட்ப முறையில் வயல் விழா சிறப்புற்றது. காலநிலைக்கு சீரமைவான…

கிட்டுபூங்காவில்  மலர்க் கண்காட்சி

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்கள் இணைந்து நடத்தும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கிட்டு பூங்காவில் எதிர்வரும் 27ஆம்…

யாழ் பல்கலையில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல்!

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி…

பருத்தித்துறையில் மாவீரர் நினைவு மண்டபத்தில்  மாவீரர்களுக்கு அஞ்சலி!

பருத்தித்துறையில் மாவீரர் நினைவு மண்டபத்தில்  மாவீரர்களுக்கு அஞ்சலி....! பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு…

யாழ்ப்பாணத்தில் 120 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சகோதரிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் 120 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சகோதரிகள் கைது! போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

காரைநகரின் நிலைபேறு அபிவிருத்தி: திட்ட மொழிவு சமர்ப்பிப்பு!

காரைநகரின் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான திட்ட முன்மொழிவு அறிக்கை காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரனால் யாழ். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்…