தலைப்புச் செய்திகள்

தேசிய அடையாள அட்டை தொலைந்தால் ரூ 2,500 தண்டம்!

தேசிய அட்டையாள அட்டை காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி அடையாள அட்டை காணாமற்போனதற்காக மீண்டும்…

தொழில்நுட்ப முறையில் ஒட்டுசுட்டானில் வயல்விழா

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்  தொழில்நுட்ப முறையில் வயல் விழா சிறப்புற்றது. காலநிலைக்கு சீரமைவான…

கிட்டுபூங்காவில்  மலர்க் கண்காட்சி

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்கள் இணைந்து நடத்தும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கிட்டு பூங்காவில் எதிர்வரும் 27ஆம்…

பாடசாலை மாணவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி விசாரணை

களுத்துறை மில்லேனிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்று  மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில்  தொடர்புடைய ஐவரிடம் தேசிய சிறுவர்…

முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன. இதுவரை இடம்பெற்ற…

பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிாிழப்பு!

காலி - கிங்தொட்ட பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாவின்ன அராப் வித்தியாலயத்தில் கல்வி…

வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 2 பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள…

நெடுந்தீவுக் கடலில் 458 கிலோ கஞ்சா மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடறபடையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ…

தத்தளித்த இலங்கையர்களை மீட்டது ஜப்பானியக் கப்பல்

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்று மீட்டு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளது. கனடாவுக்குள் புகலிடம் தேடி இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் 306 பேர்…

70 ஆண்டுகளாக இன்னல்களை எதிர்நோக்கும் தமிழருக்கு தீர்வு வேண்டும் 16 கோரிக்கைகளை உள்ளடக்கி 100 நாளில் பிரகடனம்

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழர்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வை கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 100 நாள்கள் போராட்டத்தின் இறுதி நாளான இன்று 16 கோரிக்கைகள் உள்ளடக்கி…