மக்கள் குரல்

யாழ் நகர் மத்தியில் நிகழும் சமூக சீர்கேடுகள்!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியிருக்கின்ற பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அங்கு நடைபெறுகின்ற அசௌகரியமான செயல்களினால் பெரும் சவால்களைச் சந்திக்கின்றார்கள். https://youtu.be/u3P3ivnkmmk