அரிசியின் விலையில் சடுதியாக வீழ்ச்சி!

அரிசியின் விலை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பி. கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால்,…

குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதான வவுனியா இளைஞன்!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம், பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின…

பாரியளவு வீழ்ச்சியில் மதுபான விற்பனை!

இலங்கையில் மதுபான விற்பனை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைந்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான தேசிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் விற்பனையானது கடந்த சில மாதங்களில் பெரியளவில்…

வெளியாகவுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சாதாரண…

வரலாற்றில் இன்றைய தினத்தின் பதிவுகள்!

70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார். 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில்…

ஊறவைத்த பாதாம் அல்லது உலர்ந்த பாதாம் – இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது?

பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. சாதாரண பாதாம் அல்லது ஊறவைத்த பாதாம் - இவை இரண்டில் எது ஆரோக்கியமானது என்று தெரிந்து கொள்ள…

பாணின் புதிய விலை 300!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை…

போதைப்பொருள் பாவித்த இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்…

சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வரிகளை அதிகரித்து பொதுமக்களுக்கு சுமைகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானோர் தொடர்பான தகவல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 62.9…