கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை 9ம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
வார இறுதி நாட்களில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்தளவான பயணிகளின் வருகையாலேயே, இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார்…
இலங்கை அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கிறார் மஹிந்த ராஜபக்ச, எனினும் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தான் காரணமில்லை என்றும் தெரிவித்துள்ளார். https://youtu.be/qViTs52etcU
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.