செய்திகள்

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை

வெள்ளிக்கிழமைகளில் சகல அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாள்களில் முன்வைக்கப்படவுள்ளன என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051