• Total Reads: 298
  • Total Posts: 2,837
  • Total Points: 0
joined at March 19, 2020

நான்காம் கட்ட தடுப்பூசிக்கு ஆலோசனை? – பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்!!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு தேவையேற்படின் செயலூக்கி தடுப்பூசிக்கு மேலதிகமாக, நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும். எவ்வாறிருப்பினும் நாட்டிலுள்ள அனைவருக்கும் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பில்…

பூஜித, ஹேமசிறி விடுதலை!! – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கில் திடீர் திருப்பம்!!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அனைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

இன்று முதல் நாளாந்தம் மின் வெட்டு!! – சற்றுமுன்னர் வெளியானது அறிவிப்பு!!

நாளாந்த மின் துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும் மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும்…

இந்த நிகழ்வுக்கு கனவு பாழான எம்.பிக்கு அழைப்பில்லை, அழைப்பிதழில பேருமில்லை….

நேற்று மயிலிட்டி துறைமுகத்தில இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கெண்டு நேற்று அடிக்கல் நட்டவை. இந்த நிகழ்வுக்கு கனவு பாழான எம்.பிக்கு அழைப்பில்லை, அழைப்பிதழில் பேருமில்லை. ஆனால் இப்பிடி அழைப்பிதழில் பேர் போடாட்டியும் வெக்க துக்கம்…

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ முன்னோட்டம்!! – ரசிகர்கள் வரவேற்பு!!

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவரான…

அறிக்கைகள் எமக்கு புதிதல்ல; ஜெனிவாவை சமாளிப்போம்! – அமைச்சர் பீரிஸ் தெனாவட்டு!!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்குச் சவாலாக அமையாது. இந்த அறிக்கை எமக்குப் புதிய விடயம் அல்ல. அறிக்கைகள் அல்லது தீர்மானங்கள் மூலமாக இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு வெளிவிவகார…

மன்னார், மடு வலயத்தில உள்ள ஒரு தேசியப் பள்ளிக்கூடத்தில நடந்த கதை….

மன்னார், மடு வலயத்தில உள்ள ஒரு தேசியப் பள்ளிக்கூடத்தில நடந்த கதை உங்களுக்கு தெரியுமோ? அந்தப் பள்ளிக்கூட பிரின்சிபலின்ர மகனும் இப்ப ஏ.எல் எக்ஸாம் எடுக்கிறாராம். கிட்டடியில ஒரு பாடத்துக்கு எக்ஸாம் நடக்கேக்க,வேற ஒரு எக்ஸாம்…

கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்குத் தடை!! – சர்ச்சையைத் தடுக்க எடுக்கப்பட்ட தீர்மானம்!!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்த கடற்றொழில் அமைச்சர் இந்தத் தகவலைத்…

வடக்கு மாகாணத்தில் மலேரியா அபாயம்!! – சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை!!

வடக்கு மாகாணத்தில் மலேரியாத் தொற்று அபாயம் காணப்படுகின்றது என்று சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின்…

1 of 284